ஆஸ்திரேலியாவின் உளவறிதல் சட்டங்களை மாற்றியமைக்க அரசு தயாராகிறது. ஏன்?

Attorney-General Christian Porter arrives to deliver the Richardson Review at a press conference. Source: AAP
ஆஸ்திரேலியாவில் நடைமுறையில் உள்ள உளவறிதல் தொடர்பான சட்டங்களில் மாற்றங்களைக் கொண்டுவர அரசு திட்டமிடுகிறது. என் அப்படியான தேவை எழுந்துள்ளது? விளக்குகிறது இந்த விவரணம். SBS News இன் Marcus Megalokonomos எழுதிய விவரணத்தைத் தமிழில் முன்வைக்கிறார் றைசெல்.
Share