Professor Asi.Kantharajah is a well-known Tamil writer. He recently received Sahitya Award, the Sri Lankan Government’s highest literary award, in Colombo. Asi.Knaktharajah spoke to SBS-Tamil. Produced by RaySel. Part 2.
“சாகித்ய விருதை விமர்சிப்பவர்கள் பலர் அந்த விருதுக்காக விண்ணப்பித்தவர்கள்தான்” – ஆசி.கந்தராஜா

Asi.Kantharajah
படைப்பிலக்கியவாதியாக, விஞ்ஞானியாக, பேராசிரியராக வலம் வருகின்றவர் ஆசி.கந்தராஜா அவர்கள். தனது “பணச்சடங்கு” நூலுக்காக இலங்கை அரசின் சாகித்ய விருதை அவர் சமீபத்தில் பெற்றார். புலம்பெயர் இலக்கிய உலகில் முக்கிய ஆளுமையாக திகழும் அவரை SBS-தமிழுக்காக ஒலிப்பதிவு கூடத்தில் சந்தித்து உரையாடுகிறார் றைசெல். பாகம் 2.
Share