SBS தமிழ் ஒலிபரப்பை திங்கள், புதன், வெள்ளி மற்றும் ஞாயிறு ஆகிய நாட்களில் இரவு 8 மணிக்கு SBS Radio 2 வழியாக கேட்கலாம்.உங்களது பிரதேசத்துக்குரிய அலைவரிசை என்னவென்று தெரிந்துகொள்ள எமது tune in பக்கத்திற்குச் செல்லுங்கள்.டிஜிட்டல் வானொலியில் செவிமடுக்க ‘SBS Radio’ எனத் தேடுங்கள்.
“விடுதலை ஆறுதல் தருகிறது, மகிழ்ச்சி தரவில்லை” – திருச்சி வேலுசாமி

Credit: Getty Images
இந்தியாவில் ராஜீவ்காந்தி கொலை வழக்கில் ஆயுள் தண்டனை அனுபவித்துவந்த நளினி உள்ளிட்ட 6 பேரையும் இந்திய உச்ச நீதிமன்றம் விடுதலை செய்துள்ளது. இவர்களின் விடுதலை குறித்து தனது கருத்துக்களை பகிர்ந்துகொள்கிறார் திருச்சி வேலுசாமி அவர்கள். இவர்களின் விடுதலைக்காக பல ஆண்டுகளாக குரல் கொடுத்துவருகின்ற திருச்சி வேலுச்சாமி அவர்கள் காங்கிரஸ் கட்சியின் செய்தித் தொடர்பாளரும், 'ராஜீவ் படுகொலை - தூக்குக் கயிற்றில் நிஜம்!' என்ற புத்தகத்தை எழுதியவருமாவார். அவரோடு உரையாடியவர்: றைசெல்.
Share