SBS தமிழ் ஒலிபரப்பை திங்கள், புதன், வெள்ளி மற்றும் ஞாயிறு ஆகிய நாட்களில் இரவு 8 மணிக்கு SBS Radio 2 வழியாக கேட்கலாம்.உங்களது பிரதேசத்துக்குரிய அலைவரிசை என்னவென்று தெரிந்துகொள்ள எமது tune in பக்கத்திற்குச் செல்லுங்கள்.டிஜிட்டல் வானொலியில் செவிமடுக்க ‘SBS Radio’ எனத் தேடுங்கள்.
“Inverse” எனும் ஆஸ்திரேலிய குறும்படத்தின் கதையும் தனித்துவமும்

Credit: Liam Connor
ஆஸ்திரேலிய திரைப்படங்களை நாம் தமிழ் நேயர்களுக்கு அறிமுகம் செய்யும் வரிசையில் இன்று குறும்படம் ஒன்று. YouTube இல் காணக்கிடைக்கும் “Inverse” (2014) எனும் குறும்படத்தை இயக்கியிருப்பவர் Liam Connor. இந்த குறும்படத்தை அலசுகிறார் பிரிஸ்பேன் 4 EB தமிழ் ஒலியின் சங்கர் ஜெயபாண்டியன். திரைப்படம் – 10.
Share