SBS தமிழ் ஒலிபரப்பை திங்கள், புதன், வெள்ளி மற்றும் ஞாயிறு ஆகிய நாட்களில் இரவு 8 மணிக்கு SBS Radio 2 வழியாக கேட்கலாம்.உங்களது பிரதேசத்துக்குரிய அலைவரிசை என்னவென்று தெரிந்துகொள்ள எமது tune in பக்கத்திற்குச் செல்லுங்கள்.டிஜிட்டல் வானொலியில் செவிமடுக்க ‘SBS Radio’ எனத் தேடுங்கள்.
“Time” எனும் ஆஸ்திரேலிய குறும்படத்தின் கதையும் தனித்துவமும்

ஆஸ்திரேலிய திரைப்படங்களை நாம் தமிழ் நேயர்களுக்கு அறிமுகம் செய்யும் வரிசையில் இன்று குறும்படம் ஒன்று. YouTube இல் காணக்கிடைக்கும் “Time” (2013) எனும் குறும்படத்தை இயக்கியிருப்பவர் Liam Connor. இந்த குறும்படத்தை அலசுகிறார் பிரிஸ்பேன் 4 EB தமிழ் ஒலியின் சங்கர் ஜெயபாண்டியன். திரைப்படம் – 9.
Share