இலங்கையில் தமிழ் தேசிய கூட்டமைப்பின் செல்வாக்கு சரிகிறதா?

Source: M.M.Nilamdeen
இலங்கையில் எதிர்வரும் புதன்கிழமை (5 ஆகஸ்ட்) நாடாளுமன்றத் தேர்தல் நடைபெறவுள்ளது. இந்த தேர்தல் இலங்கை அரசியலில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தும் ஒரு முக்கிய தேர்தலாக பார்க்கப்படுகிறது. இந்த பின்னணியில், இலங்கை தேர்தல் களத்தை அலசுகிறார் இலங்கையில் பணியாற்றும் ஊடகவியலளாரும், அரசியல் ஆய்வாளரும், மனித உரிமை ஆர்வலருமான எம்.எம்.நிலாம்டீன் அவர்கள். அவரோடு உரையாடியவர்: றைசெல்.
Share