காணும் பொங்கல் எதற்காக?

Pongal Source: Public Domain
பொங்கல் என்பது தமிழர்கள் அனைவரும் கொண்டாடும் திருவிழா. காணும் பொங்கல் என்பது பொங்கல் கொண்டாட்டங்களில் நான்காவது நாள் இடம்பெறும் விழா ஆகும். நமது தாய்நாட்டில் காணும் பொங்கலை எப்படி கொண்டாடினோம் மற்றும் புலம்பெயர்ந்து இங்கு வந்த பிறகு எப்படி கொண்டாடுகிறோம் என்பதனை சிட்னி மற்றும் மெல்பேர்னில் வசிக்கும் சில நேயர்களின் கருத்துக்களுடன் நிகழ்ச்சிப் படைக்கிறார் செல்வி.
Share