SBS தமிழ் ஒலிபரப்பை திங்கள், புதன், வெள்ளி மற்றும் ஞாயிறு ஆகிய நாட்களில் இரவு 8 மணிக்கு SBS Radio 2 வழியாக கேட்கலாம்.உங்களது பிரதேசத்துக்குரிய அலைவரிசை என்னவென்று தெரிந்துகொள்ள எமது tune in பக்கத்திற்குச் செல்லுங்கள்.டிஜிட்டல் வானொலியில் செவிமடுக்க ‘SBS Radio’ எனத் தேடுங்கள்.
Centrelinkயின் உதவி அதிகரிக்கப்பட்டிருப்பது குறித்த விரிவான விளக்கம்

Julian Jeyakumar
நுகர்வோர் குறியீட்டு எண் (Consumer Price Index – CPI) காரணமாக Centrelink இன் உதவி அதிகரிக்கப்பட்டிருப்பது குறித்தும், ஒருவர் வெளிநாட்டு சென்றால் அவருக்கு Centrelink தொடர்ந்து உதவி வழங்குமா என்பது குறித்தும் விளக்குகிறார் Centrelink இல் பல்கலாச்சார சேவை அதிகாரியாக பணியாற்றும் வடிவேலு ஜூலியன் ஜெயகுமார் அவர்கள். அவரோடு உரையாடியவர்: றைசெல்.
Share