அறிமுகம் செய்யப்பட்டுள்ள கொரோனோ தடுப்பு மருந்தும் அதன் பாதுகாப்பும்

EMBARGOED TO 0001 SUNDAY DECEMBER 6An NHS pharmacy technician at the Royal Free Hospital, London. Source: Getty Images Europe
COVID-19 அல்லது Corona virus இற்கான தடுப்புமருந்து பிரிட்டன் மற்றும் அமெரிக்கா என்று மேற்கத்திய நாடுகளில் மக்களுக்கு செலுத்தப்படுகிறது. தற்போது பொதுமக்களுக்குக் கொடுக்கப்பட்டுவரும் இந்த தடுப்புமருந்து எப்படி செயல்படுகிறது, எவ்வளவு பாதுகாப்பானது, ஆஸ்திரேலியாவில் நிலை என்ன என்று பல்வேறு கேள்விகளுக்கு பதில் தருகிறார் AstraZeneca எனும் மருந்து தயாரிக்கும் நிறுவனத்தில் பணியாற்றும் பிரபல வானொலியாளர் இரா.சத்தியநாதன் அவர்கள். நிகழ்ச்சி தயாரிப்பு: றைசெல்.
Share