காலத்துளி: சிட்னி நகருக்கருகில் Long Bay சிறைச்சாலை திறந்து வைக்கப்பட்டது
SBS Tamil Source: SBS Tamil
காலத்துளி நிகழ்ச்சியில், ஆஸ்திரேலியாவில் முதன்முறையாக, ஆண்களுக்கும் பெண்களுக்கும் தனித்தனியான என்று அமைக்கப்பட்ட Long Bay சிறைச்சாலைகள் குறித்து நிகழ்ச்சி படைத்தவர் குலசேகரம் சஞ்சயன்.
Share