மு.க: நினைவுப் பகிர்வுகள்

Source: Raj
மக்களால் “கலைஞர்” என்ற ஒற்றைச் சொல்மூலம் அறியப்படும் திமுக எனும் பேரியக்கத்தின் தலைவர் முத்துவேல் கருணாநிதி அவர்கள் ( 3 ஜூன், 1924 – 7 ஆகஸ்ட் 2018) நேற்று உலகிலிருந்து விடைபெற்றார். அவரது ஆளுமை, பங்களிப்பு குறித்தும், கலைஞர் எப்படி மதிப்பீடு செய்யப்படவேண்டும் அல்லது நினைவுகூரப்படவேண்டும் என்றும் தமிழகத்தின் முன்னணி பத்திரிகையாளர்கள் “நக்கீரன்” லெனின், “துக்ளக்” ரமேஷ், “தி இந்து” சமஸ் மற்றும் மூத்த பத்திரிகையாளர் மாலன் ஆகியோர் தங்கள் கருத்துக்களை பகிர்கின்றனர். நிகழ்ச்சியாக்கம்: றைசெல்.
Share