"பேய்ச்சி" மீதான தடை: இலக்கியத்தை வைத்து அரசியல் செய்கிறார் நவீன்- மதியழகன்

Source: Mathiyalagan
மலேசிய அரசால் "பேய்ச்சி" என்ற தமிழ் நாவல் தடை செய்யப்பட்டிருக்கிறது. இந்நூலுக்கெதிரான தனது கருத்துக்களை தொடர்ச்சியாக முன்வைத்துவரும் மலேசிய எழுத்தாளர் மதியழகனோடு உரையாடுகிறார் றேனுகா துரைசிங்கம்.
Share