‘சிலம்புச் செல்வர்’ ம.பொ.சி
Wikipedia Source: Wikipedia
விடுதலைப் போராட்ட வீரர், தமிழ் அறிஞர், சிலம்புச் செல்வர் என்று போற்றப்பட்ட ம.பொ.சிவஞானம் (ஜூன் 26, 1906 - அக்டோ 3, 1995)அவர்களின் 110ஆவது பிறந்த தினம் எதிர்வரும் ஞாயிறு கொண்டாடப்படுகிறது. அவர் குறித்த காலத்துளியை முன்வைக்கிறார் றைசெல்.
Share