SBS தமிழ் ஒலிபரப்பை திங்கள், புதன், வெள்ளி மற்றும் ஞாயிறு ஆகிய நாட்களில் இரவு 8 மணிக்கு SBS Radio 2 வழியாக கேட்கலாம்.உங்களது பிரதேசத்துக்குரிய அலைவரிசை என்னவென்று தெரிந்துகொள்ள எமது tune in பக்கத்திற்குச் செல்லுங்கள்.டிஜிட்டல் வானொலியில் செவிமடுக்க ‘SBS Radio’ எனத் தேடுங்கள்.
Jobs and Skills மாநாட்டில் முடிவு செய்யப்பட்ட முக்கிய தீர்மானங்கள் என்ன?

Source: AAP
தலைநகர் கென்பராவில் கடந்த வாரம் நடந்து முடிந்த Jobs and Skills மாநாட்டில் பல தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. இந்த தீர்மானங்களில் முக்கியமானவைகளை விளக்குகிறார் ஆஸ்திரேலிய அரசியலை ஊடகங்களில் அலசிவரும் அரசியல் ஆய்வாளர் சண்குமார் அவர்கள். நிகழ்ச்சி தயாரிப்பு: றைசெல்.
Share