மலேசிய முன்னாள் பிரதமர் ரசாக் சிறை செல்வாரா?

Source: AAP
மலேசியாவின் முன்னாள் பிரதமர் நஜிப் ரசாக் மீதான பண மோசடி உள்ளிட்ட குற்றச்சாட்டுகள் தொடர்பில் 12 வருட சிறைதண்டனை வழங்கி கோலாலம்பூர் உயர் நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. இதன் மூலம் அவர் சிறை செல்லும் வாய்ப்புண்டா? மலேசிய அரசியல் காலத்தில் என்ன நடக்கிறது என்பது குறித்து அலசுகிறார் மலேசிய உயர் நீதிமன்றத்தில் வழக்கறிஞராக பணியாற்றும் GK கணேசன் காசிநாதன் (Advocate & Solicitor – High Court of Malaysia) அவர்கள். அவரோடு உரையாடியவர் - றைசெல்.
Share