மனநோய்க்கு என்ன செய்யலாம்?

Source: Dr Sivaruban
ஆஸ்திரேலியாவில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்துகின்ற பெரும் நோயாக உருவெடுத்துள்ளது மனநோய். மனநலம் பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்தும் நோக்குடன் October மாதத்தை மனநல மாதமாக அரசு பிரகடனப்படுத்தியுள்ளது. இதன் பின்னணியில், பொதுவாக நம்மவர்களுக்கு ஏற்படுகின்ற மனநலம் தொடர்பான பிரச்சனைகள் பற்றி மனநல மருத்துவர் Dr சிவரூபன் அவர்களுடன் உரையாடுகிறார் மகேஸ்வரன் பிரபாகரன். Dr Sivaruban is a consultant psychiatrist. Currently works for St Vincent’s health and based in aged care psychiatry unit, St Joseph's hospital, Auburn. Also he works in private - with Tamil refugees and does telepsychiatry.
Share