சுமார் 4.9 மில்லியன் மக்கள் Migraine நோயுடன் வாழ்ந்துவருகின்றனர். மேலும் Migraine காரணமாக தமது வாழ்க்கைத் தரம் இழக்கப்படுவதாகப் பலர் கூறுகின்றனர். இதுபற்றி Charlotte Lam தயாரித்த செய்தி விவரணத்தைத் தமிழில் தருகிறார் மகேஸ்வரன் பிரபாகரன்.
Share

Published
By Praba Maheswaran
Source: SBS
Share this with family and friends

