SBS தமிழ் ஒலிபரப்பை திங்கள், புதன், வெள்ளி மற்றும் ஞாயிறு ஆகிய நாட்களில் இரவு 8 மணிக்கு SBS Radio 2 வழியாக கேட்கலாம்.உங்களது பிரதேசத்துக்குரிய அலைவரிசை என்னவென்று தெரிந்துகொள்ள எமது tune in பக்கத்திற்குச் செல்லுங்கள்.டிஜிட்டல் வானொலியில் செவிமடுக்க ‘SBS Radio’ எனத் தேடுங்கள்.
தற்காலிக விசாவில் இருப்பவர்கள் ஆர்ப்பாட்டத்தில் குதித்தனர்!

லட்சக்கணக்கானவர்கள் நாட்டில் தற்காலிக விசாவுடன் பணியாற்றிக்கொண்டுள்ளார்கள். இவர்கள் நிரந்தர வதிவிடத்திற்காக அல்லது நிரந்தர விசாவுக்காக மாதக்கணக்கில் காத்துள்ளனர். இதற்காக தற்காலிக விசா வைத்திருப்பவர்கள் நாடு முழுவதும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். இது குறித்த விவரணம். ஆங்கில மூலம் SBS Newsஇன் Gareth Boreham. தமிழில் றைசெல்.
Share