ஆஸ்திரேலிய, அமெரிக்க அமைச்சர்கள் வாஷிங்டனில் சந்திப்பு

Australia's Minister for Defense Linda Reynolds, Australia's Foreign Minister Marise Payne and Secretary of State Mike Pompeo listen as Defense Secretary MEsper Source: AAP Image/Brendan Smialowski/Pool via AP
வெளியுறவு அமைச்சர் Marise Payne மற்றும் பாதுகாப்பு அமைச்சர் லிண்டா ரெனால்ட்ஸ் ஆகியோர் அமெரிக்க வெளியுறவுத்துறை அமைச்சர் Mike Pompeo மற்றும் அமெரிக்க பாதுகாப்பு அமைச்சர் மார்க் எஸ்பர் ஆகியோரை நேற்றிரவு வாஷிங்டனில் சந்தித்துள்ளனர். இந்த ஆஸ்மின் எனப்படும் Australia-United States Ministerial Consultations நிகழ்ச்சி நிரலில், சீனா முதன்மையான பேசுபொருளாக இருந்துள்ளது. இதுபற்றி Allan Lee தயாரித்த செய்தி விவரணத்தை தமிழில் தருகிறார் மகேஸ்வரன் பிரபாகரன்.
Share