Covid-19 காலத்தில் மனஅழுத்தத்திலிருந்து எப்படி தப்பலாம்?

Uma Panch: Motivational Speaker, Corporate Trainer, Transformational Life Coach, and Author. Source: Supplied
Covid-19 காலத்தில் மனஅழுத்தத்திற்கு உள்ளாகும் நாம், அதிலிருந்து தப்பிக்க என்ன செய்யலாம் என்பது குறித்து Samurai Midset Masterclass என்ற இலவச Webinar நடத்தி வருபவரும், Mindfulness குறித்த ஆராய்ச்சியில் ஈடுபட்டுள்ளவருமான உமா பஞ்ச் விளக்குகிறார். அவருடன் உரையாடுகிறார் குலசேகரம் சஞ்சயன்.
Share