இது எதிர்பார்த்த ஒன்றுதான் என்று அரசு கூறுகிறது, ஆனால் விக்டோரிய மாநிலத்தில் கொரோனா வைரஸ் Covid-19 ஏற்படுத்தியுள்ள தாக்கத்தின் பின் விளைவுகள் நிலமையை இன்னும் மோசமாக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
Marcus Megalokonomos, Pablo Vinales மற்றும் John Baldock ஆகியோர் எழுதிய விவரணத்தைத் தமிழில் தருகிறார் குலசேகரம் சஞ்சயன்.