உங்களது பிரதேசத்துக்குரிய அலைவரிசை என்னவென்று தெரிந்துகொள்ள எமது tune in பக்கத்திற்குச் செல்லுங்கள். டிஜிட்டல் வானொலியில் செவிமடுக்க ‘SBS Radio’ எனத் தேடுங்கள்
அதிகளவான இளவயதினர் ஆஸ்திரேலியாவின் பிராந்தியப் பகுதிகளுக்குக் குடிபெயர்கிறார்கள்

More youth switching from cities to regional life
நாட்டில் முக்கிய பெரு நகரங்களில் இருந்து பிராந்தியப் பகுதிகளுக்கான மக்களின் இடம்பெயர்வுகள் அதிகரிப்பதாக Commonwealth Bank மற்றும் Regional Australia Institute ஆகியவற்றின் புதிய புள்ளிவிவரங்கள் தெரிவித்துள்ளன. இதுபற்றி Abby Dinham மற்றும் Marcus Megalokonomos தயாரித்த செய்தி விவரணத்தை தமிழில் தருகிறார் மகேஸ்வரன் பிரபாகரன்.
Share