தேசிய நீரிழிவு வாரம் (12 - 18 ஜூலை)
A nurse giving a patient a diabetes test
தேசிய நீரிழிவு வாரம் ஜூலை மாதம் 12 திகதி முதல் 18 திகதி வரை அனுசரிக்கப்படுகிறது. நீரிழிவு நோய் குறித்த தகவல்கள் மற்றும் இந்நோயினால் பாதிக்கப்பட்டவர்களின் அனுபவங்களை தொகுத்து SBS செய்திப்பிரிவிற்காக ஆங்கிலத்தில் Kristina Kukolja எழுதிய செய்தி விவரணத்தை தமிழில் தருகிறார் செல்வி
Share