SBS தமிழ் ஒலிபரப்பை திங்கள், புதன், வெள்ளி மற்றும் ஞாயிறு ஆகிய நாட்களில் இரவு 8 மணிக்கு SBS Radio 2 வழியாக கேட்கலாம்.உங்களது பிரதேசத்துக்குரிய அலைவரிசை என்னவென்று தெரிந்துகொள்ள எமது tune in பக்கத்திற்குச் செல்லுங்கள்.டிஜிட்டல் வானொலியில் செவிமடுக்க ‘SBS Radio’ எனத் தேடுங்கள்.
இன்னும் ஒரு மாதத்தில் பெட்ரோல் விலை உயரும்!

Source: SBS
பெட்ரோலுக்கு அரசு விதித்துள்ள வரியில் அரை மடங்கு வரியை கடந்த ஐந்து மாதங்களாக குறைத்து வசூலித்து வருகிறது. இந்த வரிகுறைப்பு இன்னும் சரியாக ஒரு மாதத்தில் (28 செப்டம்பர்) முடிவுக்கு வருகிறது. எனவே பெட்ரோல் விலை நிச்சயம் அதிகரிக்கும் என்றும், குறிப்பாக டீசல் விலை மேலும் அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இது குறித்த விவரணம். ஆங்கில மூலம் SBS Newsஇன் Sunil Awasthi & Rayane Tamer. தமிழில் றைசெல்.
Share