விண்வெளியிலிருந்து பயணித்து, பூமி மீது மோதக்கூடிய asteroids என்ற விண்கல்லின் பாதையை மாற்றி அவற்றைத் திசைதிருப்ப NASAவின் Dimorphos எனும் விண்கலம் செவ்வாய்க்கிழமை (27 September) விண்கல்லுடன் மோதப்போகிறது. மோதியதன் பின்னர் என்ன நடக்கும் என்ற தகவலோடு உரையாடுகிறார் இரா.சத்தியநாதன். நிகழ்ச்சி தயாரிப்பு: றைசெல்.
SBS தமிழ் ஒலிபரப்பை திங்கள், புதன், வெள்ளி மற்றும் ஞாயிறு ஆகிய நாட்களில் இரவு 8 மணிக்கு SBS Radio 2 வழியாக கேட்கலாம்.உங்களது பிரதேசத்துக்குரிய அலைவரிசை என்னவென்று தெரிந்துகொள்ள எமது tune in பக்கத்திற்குச் செல்லுங்கள்.டிஜிட்டல் வானொலியில் செவிமடுக்க ‘SBS Radio’ எனத் தேடுங்கள்.
Share





