SBS தமிழ் ஒலிபரப்பை திங்கள், புதன், வியாழன் மற்றும் வெள்ளி ஆகிய நாட்களில் மதியம் 12 மணிக்கு நேரலையாக Pop Desi எனும் டிஜிட்டல் அலையிலும், திங்கள், புதன், வெள்ளி மற்றும் ஞாயிறு இரவு 8 மணிக்கு SBS Radio 2 வழியாகவும் கேட்கலாம். உங்களது பிரதேசத்துக்குரிய அலைவரிசை என்னவென்று தெரிந்துகொள்ள எமது tune in பக்கத்திற்குச் செல்லுங்கள். டிஜிட்டல் வானொலியில் செவிமடுக்க ‘SBS Radio’ எனத் தேடுங்கள்.
பயங்கரவாத செயல்களில் ஈடுபடுவோரின் குடியுரிமையை ரத்து செய்ய அரசு புதிய நடவடிக்கை

Home Affairs Minister Clare O'Neil Source: AAP / Lukas Coch
ஆஸ்திரேலிய குடியுரிமை உட்பட இரட்டை குடியுரிமை பெற்றிருக்கும் ஒருவர் பயங்கரவாத நடவடிக்கைகளில் ஈடுபட்டதாக நிரூபிக்கப்பட்டால் அவரது ஆஸ்திரேலிய குடியுரிமையைப் பறிக்கும் அதிகாரத்தை நீதிமன்றங்களுக்கு வழங்கும் சட்டமுன்வடிவை அரசு நாடாளுமன்றத்தில் அறிமுகப்படுத்துகிறது. இது குறித்த செய்தி விவரணத்தை முன்வைக்கிறார் றேனுகா துரைசிங்கம்.
Share