கசக்கும் சீன உறவின் பின்னணியில் புதிய சட்டம் முன்வைக்கப்படுகிறதா?

Source: Getty Images
சீனாவுக்கும் ஆஸ்திரேலியாவுக்குமிடையிலான உறவு விரிசல் கண்டிருப்பதாக பார்க்கப்படும் பின்னணியில் , ஆஸ்திரேலியா புதிய சட்டமொன்றை இயற்ற ஆலோசித்துள்ளது. அந்த சட்ட மூலம் என்ன சொல்கிறது? இது சீனாவுக்கு எதிரானதா என்பது குறித்த விவரணம். SBS News இன் Shuba Krishnan எழுதிய விவரணத்தின் அடிப்படையில் நிகழ்ச்சியை முன்வைக்கிறார் றைசெல்.
Share