SBS தமிழ் ஒலிபரப்பை திங்கள், புதன், வியாழன் மற்றும் வெள்ளி ஆகிய நாட்களில் மதியம் 12 மணிக்கு நேரலையாக SBS South Asian எனும் டிஜிட்டல் அலையிலும், திங்கள், புதன், வெள்ளி மற்றும் ஞாயிறு இரவு 8 மணிக்கு SBSRadio 2 வழியாகவும் கேட்கலாம். உங்களது பிரதேசத்துக்குரிய அலைவரிசை என்னவென்று தெரிந்துகொள்ள எமது tune in பக்கத்திற்குச் செல்லுங்கள். டிஜிட்டல் வானொலியில் செவிமடுக்க ‘SBS Radio’ எனத் தேடுங்கள்.
Paris 2024: ஒலிம்பிக்தீபம் ஏந்திய தமிழன் - புதுமைகளும் முன்னேற்பாடுகளும்

Olympic rings on display in Paris. Olympic Games preview - Paris 2024. Source: Supplied / Vasuki Kumarathasan, Paris.
அடுத்தவாரம் பாரிஸ் நகரில் ஆரம்பமாகவுள்ள 2024 ஒலிம்பிக் போட்டிகளுக்கான முன்னேற்பாடுகள், புதுமைகள் மற்றும் பல தகவல்களை பாரிஸ் நகரிலிருந்து விவரிக்கிறார் ஊடகவியலாளர் வாசுகி குமாரதாசன் அவர்கள். நிகழ்ச்சியாக்கம்: மகேஸ்வரன் பிரபாகரன்.
Share