ஆஸ்திரேலியாவின் No 1 பணக்காரர் & ஊடக ஜாம்பவான்!

Source: Dhinakaran Chelliah
ஆஸ்திரேலியாவின் No 1 பணக்காரராக இறந்தவர் Kerry Francis Bullmore Packer. இப்படி எப்படி பணம் குவிந்தது? கிரிக்கெட் விளையாட்டை எப்படி செல்வம் கொட்டும் விளையாட்டாக மாற்றினார்? “நம்ம ஆஸ்திரேலியா” நிகழ்ச்சி வழியாக Kerry Packer யின் கதையை முன்வைக்கிறார் தினகரன் செல்லையா அவர்கள்.
Share