ஆஸ்திரேலியாவில் அதிக காலம் பிரதமர் பதவி வகித்தவர்!

Source: SBS
ஆஸ்திரேலியப் பிரதமராக அதிக ஆண்டுகள் பணியாற்றியவர் எனும் சாதனைக்குச் சொந்தக்காரர் Sir Robert Gordon Menzies அவர்கள். அவர் நாட்டுக்கு செய்த பணிகள் ஏராளம் உள்ளன. அவரின் பணிகள், வாழ்வு, சாதனைகள் பொதிந்த “நம்ம ஆஸ்திரேலியா” நிகழ்ச்சியைப் படைக்கிறார் 4 EB தமிழ் ஒலியின் சிவா கைலாசம் அவர்கள். நிகழ்ச்சியாக்கம்: றைசெல்.
Share