SBS தமிழ் ஒலிபரப்பை திங்கள், புதன், வெள்ளி மற்றும் ஞாயிறு ஆகிய நாட்களில் இரவு 8 மணிக்கு SBS Radio 2 வழியாக கேட்கலாம். உங்களது பிரதேசத்துக்குரிய அலைவரிசை என்னவென்று தெரிந்துகொள்ள எமது tune in பக்கத்திற்குச் செல்லுங்கள்.டிஜிட்டல் வானொலியில் செவிமடுக்க ‘SBS Radio’ எனத் தேடுங்கள்.
ஆஸ்திரேலியாவில் பாதுகாப்பு விசாவிற்கு விண்ணப்பிக்கும் பண்ணைத் தொழிலாளர்கள்!

Farm labourer carrying bucket of tomatoes on shoulder, rear view Credit: Wayne Eastep/Getty Images
பசுபிக் தீவுகளிலிருந்து ஆஸ்திரேலியா வந்து பணிபுரியும் தொழிலாளர்கள் பலர் பாதுகாப்பு விசாவிற்கு விண்ணப்பிப்பது அதிகரித்துவருவதாக தெரிவிக்கப்படுகிறது. இதுகுறித்த செய்தி விவரணத்தை முன்வைக்கிறார் றேனுகா துரைசிங்கம்.
Share