இந்த நிகழ்ச்சி குறித்து, அதில் கலந்து கொள்ளும் நடனக் கலைஞர் கவிதா சுதந்திரராஜிடம் கேட்டறிந்து கொள்கிறார் குலசேகரம் சஞ்சயன்.
எங்கள் வீட்டிற்கே வருகிறது இந்த பரதநாட்டிய நிகழ்ச்சி

Pancha Nadai Source: Supplied
பாரம்பரிய தமிழ் நடனமான பரதநாட்டியம், கோயில்களில் நிகழ்த்தப்பட்டது. கடந்த எழுபது ஆண்டுகளாக மேடைகளில் அல்லது அரங்குகளில் ஆடப்பட்டு வருகிறது. பரதநாட்டிய நிகழ்ச்சிகள் பார்வையாளர்கள் கூட்டமாக அமர்ந்திருக்கையில் தான் நிகழ்த்தப்படுவது வழக்கம். ஆனால், Covid-19 கட்டுப்பாடுகள் இதுபோன்ற நிகழ்ச்சிகள் நடப்பதற்குத் தடையாக உள்ளன. ஆஸ்திரேலியாவில் முதல் முறையாக, பார்வையாளர்களே இல்லாத அரங்கில் ஒரு பரதநாட்டிய நடன நிகழ்ச்சி நடத்தப்பட இருக்கிறது. இதனைப் பார்வையாளர்கள் தங்கள் சொந்த வீடுகளில், தமது சொந்த வசதியில் பார்க்கப் போகிறார்கள்.
Share