இது குறித்து, வினுஷா முத்துராமலிங்கம் மற்றும் அவரது பெற்றோருடன் பேசுகிறார் குலசேகரம் சஞ்சயன்.
உலகை வெல்லத் துடிக்கும் தமிழ் சிறுமி

Vinusha Muthuramalingam, 'Four Seasons Pastry’ Source: Supplied Photos
மகிழ்ச்சியுடன் பரிமாறப்படும் இனிப்பு வகைகள், எந்த ஆத்மாவிற்கும் உயிரூட்ட முடியும் என்று உறுதியாக நம்புகிறார் வினுஷா முத்துராமலிங்கம். Baking (ஃபேக்கிங்) மீது அவருக்கு இருக்கும் விருப்பத்தின் காரணத்தால், ‘Four Seasons Pastry’ என்ற பெயரில் தனது சொந்த நிறுவனத்தை கடந்த வருடம் செப்டம்பர் மாதம் ஆரம்பித்துள்ளார் வினுஷா.
Share