ஆனால், RMIT பல்கலைக்கழகம் முன்னெடுத்திருக்கும் ஒரு ஆராய்ச்சி மூலம் இப்படி இரத்தம் எடுக்க வேண்டிய தேவை இல்லாமல் போகிறது.
இது குறித்து, இந்த ஆராய்ச்சியை முன்னெடுக்கும் மூவரில் ஒருவரான பேராசிரியர் ஷரத் ஸ்ரீராம் அவர்களுடன் உரையாடுகிறார் குலசேகரம் சஞ்சயன்.