“Bushfire moon shot” என்று அழைக்கப்படும் இந்தத் திட்டம் குறித்து Allan Lee மற்றும் Pablo Vinales ஆங்கிலத்தில் எழுதிய விவரணத்தைத் தமிழில் தருகிறார் குலசேகரம் சஞ்சயன்.
அடுத்த பெரும் காட்டுத்தீக்கு ஆஸ்திரேலியா தயாராகிறது

Australia’s grim bushfire summer 2020 Source: SBS
காட்டுத்தீயைக் கட்டுப்படுத்துவதிலும் வெள்ள மீட்பிலும் ஆஸ்திரேலியாவை உலகின் முன்னோடி என்று 2025ஆம் ஆண்டளவில் கொண்டுவரும் ஒரு முயற்சிக்கு, அரசு ஒப்புதல் வழங்கியுள்ளது.
Share