இதற்கிடையில், குடியேற்றம் குறித்த Labor கட்சியின் கொள்கையைத் தெளிவுபடுத்த வேண்டிய கட்டாயத்தில் எதிர்க்கட்சித் தலைவர் உள்ளார். நாடாளுமன்றத் தேர்தல் பிரச்சாரங்கள் குறித்து Krishani Dhanji ஆங்கிலத்தில் எழுதிய விவரணத்தைத் தமிழில் தருகிறார் குலசேகரம் சஞ்சயன்.
SBS தமிழ் ஒலிபரப்பை திங்கள், புதன், வெள்ளி மற்றும் ஞாயிறு ஆகிய நாட்களில் இரவு 8 மணிக்கு SBS Radio 2 வழியாக கேட்கலாம்.
உங்களது பிரதேசத்துக்குரிய அலைவரிசை என்னவென்று தெரிந்துகொள்ள எமது tune in பக்கத்திற்குச் செல்லுங்கள்.