SBS தமிழ் ஒலிபரப்பை திங்கள், புதன், வியாழன் மற்றும் வெள்ளி ஆகிய நாட்களில் மதியம் 12 மணிக்கு நேரலையாக SBS South Asian எனும் டிஜிட்டல் அலையிலும், திங்கள், புதன், வெள்ளி மற்றும் ஞாயிறு இரவு 8 மணிக்கு SBS Radio 2 வழியாகவும் கேட்கலாம். உங்களது பிரதேசத்துக்குரிய அலைவரிசை என்னவென்று தெரிந்துகொள்ள எமது tune in
அகதிகள் தொடர்பில் PNG - ஆஸ்திரேலியா இடையே நிதி ஒப்பந்தம்

Manus Island Refugees Camp Source: AAP
ஆஸ்திரேலியாவின் நிதியுதவி தொடர்ந்து கிடைக்கத்தவறினால் ஒரு தசாப்தத்திற்கு முன்னர் PNGக்கு அனுப்பப்பட்ட அகதிகள் மீண்டும் ஆஸ்திரேலியாவிற்கு திருப்பியனுப்பப்படுவார்கள் என்று அந்நாடு அச்சுறுத்தியதை அடுத்து, Albanese அரசு PNGயுடன் புதிய நிதியுதவி ஒப்பந்தத்தை மேற்கொள்ளவுள்ளதாக த கார்டியன் செய்திவெளியிட்டுள்ளது. இதுகுறித்த செய்தியைத் தருகிறார் றேனுகா துரைசிங்கம்.
Share