லோகா சந்திரகுமார் 1987 ஆம் ஆண்டில் அகதியாக வந்தார். ரமேசன் வேதாபரணம் 25 ஆண்டுகளுக்குப் பிறகு, 2012 ஆம் ஆண்டில் இங்கு வந்தார். அகதிகளாக, இருவரும் தங்கள் அனுபவங்களையும், அகதிகள் குறித்த பார்வையில் தமிழ் சமூகத்தினதும் பாரிய சமூகத்தினதும் பார்வைகளில் ஏற்பட்டுள்ள மாற்றங்கள் குறித்தும் குலசேகரம் சஞ்சயனுடன் பகிர்ந்து கொள்கிறார்கள்.
இரண்டு அகதிகள். இரண்டு அனுபவங்கள்

Left: Loga Chandrakumar; Right: Ramesan Vethaparanam Source: SBS Tamil
அகதிகள் வாரம் (இந்த ஆண்டு ஜூன் 14 ஞாயிற்றுக்கிழமை முதல் ஜூன் 20 சனிக்கிழமை வரை கொண்டாடப்படுகிறது) என்பது அகதிகள் குறித்து பொதுமக்கள் மேலும் அறிந்து கொள்வதற்கும், நாட்டிற்கு அகதிகள் வழங்கும் பங்களிப்புகளைக் கொண்டாடுவதற்கும் உருவாக்கப்பட்ட வருடாந்த நிகழ்வாகும்.
Share