அரசின் மேல் இருக்கும் நம்பிக்கையை இந்த மாற்றங்கள் தக்க வைக்குமா? அமைச்சரவையில் அதிகப்படியான பெண்கள் இடம் பெறுவதற்கான உண்மையான காரணங்கள் என்ன? என்று பிரிஸ்பேனில் வாழ்பவரும், அரசியல் நிகழ்வுகளைக் கூர்ந்து அவதானித்து அதனை விமர்சிப்பவருமான பழனிவேல் முருகனுடன் அலசுகிறார் குலசேகரம் சஞ்சயன்.
பெண்களை முதன்மைப்படுத்திய அமைச்சரவை மறுசீரமைப்பை ஏன் அறிவித்தார் பிரதமர்?

Prime Minister Scott Morrison addresses the media; Inset: Palanivel Murugan Source: AAP
மூத்த அமைச்சர்களில் இருவரை அவர்கள் அமைச்சரவையிலிருந்து நீக்கியது மட்டுமின்றி, அதிகப்படியான பெண்களை உள்ளடக்கிய புதிய அமைச்சரவையை பிரதமர் Scott Morrison அண்மையில் அறிவித்தார்.
Share