பிரிட்டிஷ் மகாராணி இரண்டாம் எலிசபெத்தின் கணவரும் இளவரசருமான பிலிப் கடந்த வெள்ளிக்கிழமை காலமானார். அவருக்கு வயது 99. பிரிட்டிஷ் அரச குடும்ப வரலாற்றில் நீண்ட காலம் சேவையாற்றியவர் இளவரசர் பிலிப் ஆவார். அவரது குடும்ப வாழ்க்கை மற்றும் குணநலன் குறித்த விவரணமொன்றை முன்வைக்கிறார் லண்டனில் வாழும் மூத்த ஒலிபரப்பாளர் விமல் சொக்கநாதன் அவர்கள்.
SBS தமிழ் ஒலிபரப்பை திங்கள், புதன், வெள்ளி மற்றும் ஞாயிறு ஆகிய நாட்களில் இரவு 8 மணிக்கு SBS Radio 2 வழியாக கேட்கலாம்.
உங்களது பிரதேசத்துக்குரிய அலைவரிசை என்னவென்று தெரிந்துகொள்ள எமது tune in பக்கத்திற்குச் செல்லுங்கள்.