SBS தமிழ் ஒலிபரப்பை திங்கள், புதன், வியாழன் மற்றும் வெள்ளி ஆகிய நாட்களில் மதியம் 12 மணிக்கு நேரலையாக SBS South Asian எனும் டிஜிட்டல் அலையிலும், திங்கள், புதன், வெள்ளி மற்றும் ஞாயிறு இரவு 8 மணிக்கு SBS Radio 2 வழியாகவும் கேட்கலாம். உங்களது பிரதேசத்துக்குரிய அலைவரிசை என்னவென்று தெரிந்துகொள்ள எமது tune in பக்கத்திற்குச் செல்லுங்கள். டிஜிட்டல் வானொலியில் செவிமடுக்க ‘SBS Radio’ எனத் தேடுங்கள்.
'முன்னுரிமைத் தொழில்களில்' பணிபுரிபவர்களுக்கு $10,000 வரையிலான ஆதரவுக் கொடுப்பனவுகள்!!

$100 Australian dollar notes pop out of a wallet with credit cards, pictured in Brisbane, Tuesday, Aug. 20, 2013. (AAP Image/Dan Peled) NO ARCHIVING Credit: DAN PELED/AAPIMAGE
'முன்னுரிமைத் தொழில்களில்' பணிபுரியும் ஆயிரக்கணக்கான ஆஸ்திரேலியர்கள் $10,000 டாலர்கள் வரையிலான ஆதரவுக் கொடுப்பனவுகளுக்குத் தகுதி பெறுவார்கள் என அறிவிக்கப்பட்டுள்ளது. இது குறித்த செய்தியை தருகிறார் செல்வி.
Share