தடுப்புக் காவலிலிருந்த பிரியா பெர்த் மருத்துவமனையில் அனுமதி

Source: Supplied
கிறிஸ்துமஸ் தீவில் தடுப்புக்காவலில் வைக்கப்பட்டிருக்கும் தமிழ் குடும்பமான பிரியா நடேசன் குடும்பத்தில் பிரியா அவர்களின் உடல்நிலை மோசமான கட்டத்தை எட்டியதையடுத்து பிரியா அவர்கள் தற்போது மேற்கு ஆஸ்திரேலியாவின் பெர்த் நகர மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். பிரியா இப்போது எப்படியுள்ளார் என்பது குறித்து மேற்கு ஆஸ்திரேலிய மாநிலத்திலிருந்து பிரியா - நடேசன் குடும்ப நண்பர் நிமல் அவர்கள் பிரியாவிடம் பேசிய பின்னர் நம்முடன் சில தகவல்களைப் பகிர்ந்துகொண்டார். நிகழ்ச்சியாக்கம்: றைசெல்.
Share