இதில் பங்கேற்க இருக்கும் பேராசிரியர் குறிஞ்சி வேந்தன் அவர்களுடன் இந்த மாநாடு குறித்தும் திருக்குறளின் சிறப்புகள் குறித்தும் குலசேகரம் சஞ்சயன் உரையாடுகிறார்.
இந்த மாநாடு குறித்த மேலதிக தரவுகள்:
நாள் : 29/09/2020 முதல் 03/10/2020 வரை
நேரம்:
இந்திய நேரம், மதியம் 12:30 முதல் 2:30 வரை
ஆஸ்திரேலியா நேரம், மாலை 5:00 முதல் 7:00 வரை
மொரிஷியஸ் நேரம், காலை 11:00 முதல் 1:00 மணி வரை
ஐந்து நாட்களும் பங்கேற்பவர்களுக்கு மட்டும் மின்சான்றிதழ் வழங்கப்படும்.
பதிவு செய்தவர்கள் பின்வரும் புலனம் (WhatsApp) குழுவில் இணைந்திடுங்கள்:
பயிலரங்க ஒருங்கிணைப்பாளர்கள்:
முனைவர் சந்திரிகா சுப்பிரமணியன்
கருத்தரங்க இயக்குநர்,
தலைவர், ஆஸ்திரேலியா பன்னாட்டுத் திருக்குறள் அமைப்பு ( மொரிஷியஸ்)
அலைபேசி : +61 433 099 000
மின்னஞ்சல்: lawyer.chandrika@gmail.com
முனைவர் பா.ஜெய்கணேஷ்
கருத்தரங்க ஒருங்கிணைப்பாளர்,
செயலர்,
தமிழ்ப்பேராயம்
தமிழ்த்துறைத் தலைவர்
எஸ்.ஆர்.எம்.(SRM) அறிவியல் மற்றும் தொழில்நுட்பக் கல்வி நிறுவனம்
அலைபேசி : 9884277395
மின்னஞ்சல் : maranila11feb@gmail.com