நமது காதுகளை பாதுகாப்போம்
Dr Ananth Suruliraj Source: Dr Ananth Suruliraj
நமது காதுகள் பாதுகாப்பிற்கான விழிப்புணர்வு வாரம் சென்ற வாரம் கொண்டாடப்பட்டது. நமது காதுகளிற்குள் சுத்தம் செய்வது சரியா மற்றும் குழந்தைகளின் காதுகளை எவ்வாறு பாதுகாப்பது போன்ற சுவையான கேள்விகளுக்கு பதில் தருகிறார் மருத்துவர் ஆனந்த் சுருளிராஜ் அவர்கள். நிகழ்ச்சித் தயாரிப்பு செல்வி
Share