SBS தமிழ் ஒலிபரப்பை திங்கள், புதன், வெள்ளி மற்றும் ஞாயிறு ஆகிய நாட்களில் இரவு 8 மணிக்கு SBS Radio 2 வழியாக கேட்கலாம்.உங்களது பிரதேசத்துக்குரிய அலைவரிசை என்னவென்று தெரிந்துகொள்ள எமது tune in பக்கத்திற்குச் செல்லுங்கள்.டிஜிட்டல் வானொலியில் செவிமடுக்க ‘SBS Radio’ எனத் தேடுங்கள்.
அரசி இரண்டாம் எலிசபெத் மறைவு குறித்து லண்டனிலிருந்து நேரடித் தகவல்

Source: AAP
பிரிட்டன் அரசி இரண்டாம் எலிசபெத் அவர்கள் பிரிட்டனில் காலமானது தொடர்பாக லண்டனில் வாழும் மூத்த ஒலிபரப்பாளர் விமல் சொக்கநாதன் அவர்கள் விவரிக்கிறார். அவரோடு உரையாடுகிறார் றைசெல்.
Share