SBS தமிழ் ஒலிபரப்பை திங்கள், புதன், வியாழன் மற்றும் வெள்ளி ஆகிய நாட்களில் மதியம் 12 மணிக்கு நேரலையாக SBS South Asian எனும் டிஜிட்டல் அலையிலும், திங்கள், புதன், வெள்ளி மற்றும் ஞாயிறு இரவு 8 மணிக்கு SBS Radio 2 வழியாகவும் கேட்கலாம். உங்களது பிரதேசத்துக்குரிய அலைவரிசை என்னவென்று தெரிந்துகொள்ள எமது tune in பக்கத்திற்குச் செல்லுங்கள். டிஜிட்டல் வானொலியில் செவிமடுக்க ‘SBS Radio’ எனத் தேடுங்கள்.
குயின்ஸ்லாந்து தேர்தல் களம்: கொள்கைகளும், பின்னணியும்

குயின்ஸ்லாந்து மாநிலத் தேர்தல் அக்டோபர் மாதம் 26 ஆம் தேதி நடைபெறவுள்ளது. நான்காவது முறையாக லேபர் கட்சி வெற்றிபெற Premier Steven Miles முயற்சிக்கிறார். Liberal National Party வெற்றிபெறும் என்று கட்சியின் தலைவர் David Crisafulli என்று சூளுரைக்கிறார். குயின்ஸ்லாந்து மாநிலத் தேர்தல் கள நிலவரத்தை அலசுகிறார் பிரிஸ்பேன் 4EB தமிழ் ஒலியின் கிஷோர் அவர்கள். நிகழ்ச்சியாக்கம்: றைசெல்.
Share