SBS தமிழ் ஒலிபரப்பை திங்கள், புதன், வியாழன் மற்றும் வெள்ளி ஆகிய நாட்களில் மதியம் 12 மணிக்கு நேரலையாக SBS South Asian எனும் டிஜிட்டல் அலையிலும், திங்கள், புதன், வெள்ளி மற்றும் ஞாயிறு இரவு 8 மணிக்கு SBS Radio 2 வழியாகவும் கேட்கலாம். உங்களது பிரதேசத்துக்குரிய அலைவரிசை என்னவென்று தெரிந்துகொள்ள எமது tune in பக்கத்திற்குச் செல்லுங்கள். டிஜிட்டல் வானொலியில் செவிமடுக்க ‘SBS Radio‘ எனத் தேடுங்கள்.
குயின்ஸ்லாந்தின் பொதுப் போக்குவரத்துகளில் 50 சதம் கட்டணம் மட்டுமே!

A light rail tram is tested on the streets of Southport on the Gold Coast, Thursday, Oct. 24, 2013. 14 new G:Link trams will make up stage one of the $1 billion Gold Coast Rapid Transport system, travelling a 13-kilometre-dedicated route between the Gold Coast University Hospital and Broadbeach, stopping at 16 stations. (AAP Image/Dave Hunt) NO ARCHIVING Credit: AAPIMAGE
குயின்ஸ்லாந்தின் பொதுப் போக்குவரத்துகளில் 50 சதம் கட்டணம் பரிசாட்திய திட்டம் ஆரம்பமாகி உள்ளது. இது குறித்த செய்தியை தருகிறார் செல்வி.
Share