SBS தமிழ் ஒலிபரப்பை திங்கள், புதன், வெள்ளி மற்றும் ஞாயிறு ஆகிய நாட்களில் இரவு 8 மணிக்கு SBS Radio 2 வழியாக கேட்கலாம்.உங்களது பிரதேசத்துக்குரிய அலைவரிசை என்னவென்று தெரிந்துகொள்ள எமது tune in பக்கத்திற்குச் செல்லுங்கள்.டிஜிட்டல் வானொலியில் செவிமடுக்க ‘SBS Radio’ எனத் தேடுங்கள்.
இந்தியா & தமிழக முக்கிய செய்திகளின் பின்னணிகள் என்ன?

People pay tribute to Kuki tribals killed in Manipur's ethnic violence, in Churachandpur on August 3, 2023. (Photo by David LALMALSAWMA / AFP) (Photo by DAVID LALMALSAWMA/AFP via Getty Images) Source: AFP / DAVID LALMALSAWMA/AFP via Getty Images
இந்தியாவின் மணிப்பூரில் மைத்தேயி பிரிவை சேர்ந்த 3 பேர் பலியான நிலையில் தொடர்ந்து கலவர பூமியாக மணிப்பூர் இருந்து வருகிறது. இந்திய பிரதமர் நரேந்திர மோடி குறித்து அவதூறாக பேசிய வழக்கில் காங்கிரஸ் கட்சியின் ராகுல் காந்திக்கு விதிக்கப்பட்ட 2 ஆண்டுகள் சிறை தண்டனையை இந்திய உச்சநீதிமன்றம் நிறுத்திவைத்துள்ளது. தமிழக பாஜக மற்றும் அதிமுக கட்சிகளுக்கிடையே விரிசல், நெய்வேலி சுரங்க விரிவாக்க விவகாரம் என்று பல செய்திகளின் பின்னணியுடன் இணைகிறார் நமது தமிழக செய்தியாளர் ராஜ்.
Share