ரமணர் என்ற மகான்!
Public Domain Source: Public Domain
சமயத்தை போதித்தவர்கள் எல்லாம் மகான்களாக பார்க்கப்படுவதில்லை. ஆனால் சிலர் காலம் கடந்தும் மகான்களாக உயர்ந்து நிற்பதுண்டு. அவர்களில் ஒருவர்தான் ரமண மஹரிஷி அவர்கள். தமிழர். உலகம் போற்றும் ஆன்மிக ஞானி, அத்வைத வேதாந்த நெறிகளை போதித்தவர். அவர் குறித்த காலத்துளியை முன்வைக்கிறார் றைசெல்.
Share