SBS தமிழ் ஒலிபரப்பை திங்கள், புதன், வியாழன் மற்றும் வெள்ளி ஆகிய நாட்களில் மதியம் 12 மணிக்கு நேரலையாக SBS South Asian எனும் டிஜிட்டல் அலையிலும், திங்கள், புதன், வெள்ளி மற்றும் ஞாயிறு இரவு 8 மணிக்கு SBS Radio 2 வழியாகவும் கேட்கலாம். உங்களது பிரதேசத்துக்குரிய அலைவரிசை என்னவென்று தெரிந்துகொள்ள எமது tune in பக்கத்திற்குச் செல்லுங்கள். டிஜிட்டல் வானொலியில் செவிமடுக்க ‘SBS Radio‘எனத் தேடுங்கள்.
ஆஸ்திரேலியாவின் திறன் பற்றாக்குறைக்கு அகதிகள் எளிய தீர்வாகுமா?

ஆஸ்திரேலியாவில் பல தகுதி வாய்ந்த அகதிகள் இன்னும் பொருத்தமான வேலைகளில் அமர போராடி வருவதாக கூறப்படுகிறது. ஆனால் Australia Post அகதிகளை பணியில் அமர்த்தும் ஒரு செயற்திட்டம் ஒன்றை முன்னெடுத்துள்ளது. இது குறித்து ஆங்கிலத்தில் SBS News-இற்காக Edwina Guinan எழுதிய விவரணத்தை தமிழில் தருகிறார் செல்வி.
Share